அறிஞர் அண்ணாவின் நினைவு தினம்... திருவாரூரில் சமபந்தி உணவு.!

Scribbled Underline

தமிழ்நாட்டில் வரலாற்றில் தவிர்க்க முடியாத பெயர் அண்ணா என அழைக்கப்படும் சி.என்.அண்ணாதுரையின் 55-ஆம் ஆண்டு நினைவு தினம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அரசியல் கட்சிகள் மற்றும் பொது மக்களால் அனுசரிக்கப்பட்டது

அண்ணாவின் நினைவு தினத்தை அனுசரிக்கும் வகையில் சமத்துவத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் திருவாரூர் தியாகராஜர் கோவிலில்

பொதுமக்களுக்கும், ஆன்மீக பக்தர்களுக்கும் சாம்பார், அப்பளம், வடை, பாயசத்துடன் கூடிய சமபந்தி உணவு வழங்கப்பட்டது

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர், அறநிலையத்துறையில் செயல் அலுவலர், திருவாரூர் நகர்மன்ற தலைவர்

மற்றும் துணைத் தலைவர் வட்டாட்சியர் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்

285 வருடத்துக்கு முந்தைய எலுமிச்சை பழம்...

நெருப்பில் பாப்கார்ன் போட்டு எரிக்கும் பண்டிகை... ஏன் தெரியுமா.?

பூமி சுழல்வது ஒரு நொடி நின்றால் என்ன நடக்கும் தெரியுமா?

More Stories.

இந்த சமபந்தி உணவு நிகழ்ச்சியில் 500 க்கும் மேற்பட்ட பொது மக்களுக்கும் பக்தர்களுக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது

வெறும் வயிற்றில் கொத்தமல்லி நீரின் ஆரோக்கிய நன்மைகள்.!