சாலையில் வழியாக கொப்பளித்து வெளியேறும் கழிவுநீர்... ராமநாதசுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள் அவதி.!

ராமநாதசுவாமி கோவிலின் கிழக்கு கோபுர வாசல் தமாணி இல்லம் அருகே கழிவுநீர் குழாய் உடைந்து சாலையிலிருந்து கொப்பளித்து வெளியேறும் கழிவுநீரால் துர்நாற்றம் வீசுவதால் பக்தர்கள் அவதி

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பிரசித்தி பெற்ற புண்ணிய ஸ்தலமாக விளங்கியவரும் ராமநாதசுவாமி கோவிலுக்கு கார்த்திகை மாதம் என்பதால் ஐயப்ப பக்தர்கள் மற்றும் வடமாநில பக்தர்கள் அதிகளவில் வரத்தொடங்கி உள்ளனர்

பக்தர்கள் அதிகளவில் வரும் ராமநாதசுவாமி கிழக்கு கோபுர வாசலில் உள்ள தமாணி இல்லத்திற்கு முன்பு கழிவுநீர் கடலுக்கு செல்லும் சாக்கடை குழாய் உடைந்துள்ளதால் சாலை கொப்பளித்து கழிவுநீர் வெளியேறிகிறது

இதனால் அப்பகுதியில் பாசிகள் படர்ந்து பச்சை படலமாக உள்ளது. தொடர்ச்சியாக கழிவுநீர் வெளியேறுவதால் அங்குள்ள பள்ளத்தில் குளமாக தேங்கி துர்நாற்றம் வீசுவதால்

சாலையில் நடக்கும் போது அதனை மிதித்து செல்வதால் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் அவதி அடைகின்றனர்

Stories

More

குளத்தில் குளிக்க வந்த பக்தர்கள் இப்படி செய்யலாமா..? மதுரை நிலை இது தான்..!

 அரசு பள்ளியை வேற மாறி மாற்றிய ஆசிரியைகள்..! 

மாலை வேளையில் ஜொலிக்கும் திருச்சி செயற்கை நீரூற்று மற்றும் பூங்கா

பக்தர்களுக்கு நோய்தொற்று ஏற்படக்கூடும் என்பதால் அதனை உடனடியாக சரிசெய்ய பக்தர்கள் பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைக்கின்றனர்

விழுப்புரத்தில் தயாராகி உள்ள பல வண்ண அகல் விளக்குகள்.!