கவர்ச்சியில் மிரள வைக்கும் ஷிவானி...

வைரல் போட்டோஸ்.!

2016  ஆம் ஆண்டு 'பகல் நிலவு' சீரியலின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார் நடிகை ஷிவானி நாராயணன்

அதன் பின், சரவணன் மீனாட்சி, ராஜா ராணி சீசன் 1, கடைக்குட்டி சிங்கம், ரெட்டை ரோஜா உள்ளிட்ட சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ளார் ஷிவானி

இன்ஸ்டர்கராமில் இவர் போடும் போஸ்டுக்கு ரசிகர்கள் எக்கச்சக்கம். மக்கள் மத்தியில் பிரபலமான இவர் பிக் பாஸ் சீசன் 4ல் பங்கேற்று இன்னும் பிரபலமானார்

அதன் பின்னர் 2022 ஆம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசனின் 'விக்ரம்' படத்தில் விஜய் சேதுபதியின் மனைவியாக ஒரு சில காட்சிகளில் நடித்ததன் மூலம் வெள்ளித்திரைக்கு என்ட்ரி கொடுத்தார்

மீண்டும் அதே ஆண்டு வீட்ல விசேஷம், டிஎஸ்பி, நாய் சேகர் ரிட்டன்ஸ் என நான்கு படங்களில் நடித்தார் ஷிவானி

கடந்தாண்டு வெற்றி நடிப்பில் வெளியான 'பம்பர்' படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். அதன் பின் தற்போது வரை அவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை

தற்போது ஜிம் ஒர்கவுட் என இறங்கியுள்ள ஷிவானி ஆள் முற்றிலுமாக மாறிவிட்டார்

கொழுகொழு தேகமெல்லாம் போய் ஆளே மாறிவிட்டார். பலரும் இவர் முகத்திற்கு ஆபரேஷன் செய்துள்ளார் என்றும் கூறிவருகின்றனர்

இந்நிலையில் டைட்டான உடையுடன் ஷிவானி நடத்தியுள்ள போட்டோஷூட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

next

கிளாமரில் உச்சம் தொட்ட திவ்ய பாரதி… வைரல் போட்டோஸ்.!