பாராசிட்டமால் மாத்திரையை உட்கொள்வதால் ஏற்படும் பக்க விளைவுகள்.!

பொதுவாக மக்கள் காய்ச்சல், உடல் வலி போன்ற உடல்நல பிரச்சனைகளுக்காக பாராசிட்டமால் மாத்திரையை சாப்பிடுவார்கள்

பாராசிட்டமால் மாத்திரையை நீண்ட நாட்களுக்கு எடுப்பதும் உங்களை வேறுவிதமான சில சிக்கல்களில் மாட்டிவிடும்

பாராசிட்டமால் மாத்திரை வலிக்கான காரணத்திற்கு சிகிச்சை அளிக்காமல், வலியை தற்காலிகமாக போக்கக்கூடிய தன்மை கொண்டது

பொதுவாக தலைவலி, மைக்ரேன் மற்றும் மாதவிடாய் வலிக்கு கூட பலர் பாராசிட்டமால் மாத்திரைகளை சாப்பிடுவதுண்டு

மாத்திரையை சாப்பிட்டவுடன் வலியானது இருக்காது. ஆனால் அடுத்த 5 முதல் 6 மணி நேரம் கழித்து மீண்டும் வலி ஏற்படும்

இது போன்ற சூழ்நிலையில் நாம் மீண்டும் மாத்திரையை சாப்பிட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறோம்

பிற எல்லா மருந்துகளைப் போலவும் பாராசிட்டமால் சாப்பிடுவதாலும் ஒரு சில பக்க விளைவுகள் ஏற்படலாம்

தூக்க கலக்கம், சோர்வு, தோலில் தடிப்பு மற்றும் அரிப்பு போன்றவை பாராசிட்டமால் மாத்திரை சாப்பிடுவதால் ஏற்படக்கூடிய சில பொதுவான பக்க விளைவுகள்

பாராசிட்டமால் மாத்திரையை நீண்ட காலத்திற்கு தொடர்ந்து சாப்பிட்டு வரும்போது ஏற்படும் பக்க விளைவுகள் பற்றி தெரிந்துகொள்ள திரையை தட்டவும்...

சோர்வு

1

மூச்சுத் திணறல்

2

விரல்கள் மற்றும் உதடு நீல நிறமாக மாறுதல்

3

இரத்த சோகை

4

கல்லீரல் மற்றும் சிறுநீரக சேதம்

5

அதிக ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு இதய நோய் மற்றும் பக்கவாதம்

6

பாராசிட்டமால் மாத்திரையை அதிக டோசேஜில் சாப்பிடும் பொழுது அடி வயிற்றில் வலி, குமட்டல், வாந்தி மற்றும் கோமா ஏற்படலாம்

7

எனவே பாரசிட்டமால் மாத்திரைகளை சாப்பிடும் பொழுது ஒருவர் கட்டாயமாக பின்பற்ற வேண்டிய சில விஷயங்களை மருத்துவரிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்

பாராசிட்டமால் மாத்திரை மட்டுமல்லாமல் நீங்கள் சாப்பிடக்கூடிய எல்லா மாத்திரைகளுக்கும் இதனை நீங்கள் பின்பற்றலாம்

மக்கானாவின்  8 அற்புதமான ஆரோக்கிய நன்மைகள்.!