80 கிலோ எடை வரை வளரும் ஆடு... பண்ணைகளில் வளர்க்க பெஸ்ட் சாய்ஸ்.!

சவுத் டவுன் இன ஆடுகள் என்பது பிரிட்டிஷின் உள்நாட்டு ஆடுகளின் இனமாகும்

இந்த ஆட்டு இனம் பிரிட்டிஷ் ஆட்டு இனங்களில் மிகச் சிறியதாகும்

இது 1800ஆம் ஆண்டு வாக்கில் கிழக்கு சசெக்ஸில் லூயிஸுக்கு அருகில் உள்ள க்ளிண்டேவைச் சேர்ந்த ஜான் எல்மேன் என்பவரால் வளர்க்கப்பட்டது

இந்த வகை ஆடு இனங்கள் மிக பழமையான ஆடு வகை இனங்கள் ஆகும்

மேலும் புதிய ரக ஆடுகள் தோன்றுவதற்கு இந்த ஆடுகள் முக்கிய காரணமாக விளங்கியுள்ளது

இந்த வகை ஆடுகள் சிறந்த உடல் பருமன் கொண்டுள்ளதால் இறைச்சிக்காக அதிகமாக வளர்க்கப்படுகிறது

சவுத் டவுன் வகை ஆடுகள் தலை அகலமாகவும் முகம் இளம் பழுப்பு நிறத்திலும் அகன்ற கால்களையும் கொண்ட உடல் அமைப்புகளுடன் காணப்படுகின்றது

சவுத் டவுன் வகை ஆடுகளில் கிடா ஆடுகள் 80 கிலோ எடையுடனும், பெட்டை ஆடுகள் 55 கிலோ எடையுடனும் காணப்படுகின்றது

அதிக எடையுடன் காணப்படுவதால் இந்த வகை ஆடுகள் அதிக அளவில் இறைச்சிக்காகப் பயன்படுத்தப்படுகிறது

next

சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் வைட்டமின் பி6 நிறைந்த 7 சூப்பர்ஃபுட்கள்.!