மஞ்சளில் உள்ள குர்குமின் இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது
1
இது உணவுக்குப் பிறகு இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்
2
இஞ்சியை உட்கொள்வதால் வயிற்று வலி, தலைவலி அல்லது தொற்றுநோய்கள் குறையும். இரத்த சர்க்கரையை குறைக்கவும் இஞ்சி உதவுகிறது.
3
இது இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகிறது மற்றும் இரத்த சர்க்கரை அளவைக் குறைகிறது
4
பூண்டு அதன் ஆக்ஸிஜனேற்ற பண்புகளால் நீரிழிவு நோயைத் தடுக்க உதவுகிறது
5
கிருமி நாசினி பண்பு , அழர்ஜி எதிர்ப்பு பண்பு மற்றும் வலி நிவாரணி பண்பு விளைவுகள் சர்க்கரை நோயினால் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்க உதவுகிறது
6