கடுமையான சிறுநீரக பாதிப்பின் காரணமாக சிறுநீரகம் திடீரென வேலை செய்வதை நிறுத்தலாம்
குறைவான சிறுநீர் கழித்தல் அல்லது சிறுநீர் கழிக்காமல் இருப்பது கடுமையான சிறுநீரக பாதிப்பின் அறிகுறியாக இருக்கலாம்
சோர்வு, வாந்தி, மன நிலையில் மாற்றம், சுவாசிப்பதில் சிரமம், நெஞ்சு வலி மற்றும் பலவீனம் ஆகியவை இதன் அறிகுறியை குறிக்கலாம்
இதை தவிர்க்க, பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் குறைந்த கொழுப்பு புரத உணவுகளை உட்கொள்ள வேண்டும்
புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் சிறுநீரகத்தை பாதிக்கும். எனவே அவற்றை தவிர்க்கவும்
தினமும் உடற்பயிற்சி செய்வதன் மூலம் இந்த பிரச்சனையை பெருமளவு குறைக்கலாம்
இங்கே குறிப்பிட்டுள்ளவை பொதுவான தகவலை மட்டுமே தருகிறது மற்றும் தகுதியான மருத்துவ கருத்துக்கு எந்த வகையிலும் மாற்றாக இல்லை
கேரட் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்.!