ஒருபோதும் புறக்கணிக்க கூடாத கல்லீரல் பாதிப்பின் 6 அறிகுறிகள்!

உடலில் பல்வேறு செயல்பாடுகளைச் செய்யும் ஒரு முக்கியமான உறுப்பு கல்லீரல் ஆகும்.

கல்லீரல் உடலில் இருக்கும் நச்சுக்களை நீக்கி செரிமானத்தை மேம்படுத்துகிறது.

மோசமான உணவுப் பழக்கம், மது அருந்துதல் போன்றவை கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்தும்.

கல்லீரல் கொழுப்பு நோய், லிவர் சிரோசிஸ், ஹெபடைடிஸ் போன்றவை கல்லீரலை பாதிக்கும் நோய்களாகும்.

கல்லீரல் பாதிப்பு இருப்பவர்கள் பொதுவாகவே சோர்வாகவும் பலவீனமாகவும் உணரலாம்.

குறிப்பாக தோல் மற்றும் கண்கள் மஞ்சள் நிறமாக காணப்பட்டால் கல்லீரலில் சில பிரச்சனைகளின் அறிகுறிகளாகும்.

வயிற்றில் தொடர்ந்து வலி ஏற்படுவது கல்லீரல் பாதிப்பின் அறிகுறியாக இருக்கலாம்.

கல்லீரல் பாதிப்பு காரணமாக, கணுக்கால் மற்றும் பாதங்களில் வீக்கத்துடன் வலியும் ஏற்படலாம்.

துர்நாற்றத்துடன் கூடிய மலம், மற்றும் மலம் மங்கலான நிறத்தை கொண்டிருப்பது கல்லீரல் பாதிப்பின் அறிகுறியாக இருக்கலாம்

next

கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும் 9 பழங்கள்!