Off-white Banner

ஷாட் ஹர் லுக்கில் கலக்கிய தமிழ் நடிகைகள்

Off-white Banner

கந்தசாமி படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக ஸ்ரேயா நடித்துள்ளார், இதில் அவர் ஷாட் ஹேரில் வேற லுக் கொடுத்திருப்பார் 

Off-white Banner

கபாலி படத்தில் ரஜினிகாந்திற்கு மகளாக தன்ஷிகா ஷாட் ஹேர் லுக்கில் நடித்துள்ளார் 

Off-white Banner

 காஞ்சனா 3 படத்தில் மாஸாக ஷாட் ஹேர் லுக்கில் ஓவியா நடித்துள்ளார் 

Off-white Banner

சக்தி படத்தில் போலீசாக ஷார்ட் ஹேரில் வரலட்சமி நடித்துள்ளார்

Off-white Banner

பிந்து மாதவி ஒரு கண்ணியும் 3 களவாணியும் படத்தில் ஷாட் ஹேரில் நடித்துள்ளார் 

Off-white Banner

 யு-டர்ன் படத்தில் சமந்தா ஷாட் ஹேர் லுக்கில் மாச காட்டியுள்ளார் 

Off-white Banner

இந்துஜா பிகில் படத்தில் கால் பந்து வீராங்கனையாக நடித்துள்ளார் 

Off-white Banner

அக்ஷரா ஹாசனின் முதல் படமான ஷமிதாப்பில் ஷாட் ஹேருடன் நடித்துள்ளார்