முழு கொள்ளளவை எட்டிய தென்காசி கருப்பாநதி அணை... ஊருக்குள் புகுந்த வெள்ள நீர்.!

தென்காசி மாவட்டத்தில் 72 அடி கொள்ளளவு கொண்ட கருப்பா நதி அணை கடந்த மாதம் பெய்த மழையால் முழு கொள்ளளவை எட்டியது

அதனை தொடர்ந்து அணையின் உபரிநீரானது தொடர்ந்து வெளியேற்றப்பட்டு கொண்டிருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை கடையநல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில்

இரவு பெய்த கனமழையின் காரணமாக அணையில் அதிகாலை 300 கன அடி முதல் 2500 கன அடி வரை உபரிநீராவது படிப்படியாக திறக்கப்பட்டது

இந்த அணையின் நீரானது பெரியாற்றில் கலந்து கடையநல்லூர் ஊர் பகுதியில் அமைந்திருக்கும் பாப்பான் கால்வாய் வழியாக செல்லும் நிலையில்,

கால்வாய் கரையில் இருக்கும் குடியிருப்பு பகுதிகளில் உபரி நீரானது கரை புரண்டு வெள்ளமாக ஓடி வருகிறது

Stories

More

ப்ரஷ்ஷான ஆத்து மீன் வேணுமா அப்ப இங்க போங்க ..!

புளியங்குடி முந்தல் அருவிக்கு போயிருக்கீங்களா?

அரண்மனையை விஞ்சிய வகையில் பிரமாண்ட ஜல்லிக்கட்டு அரங்கம்.!

இதில் அம்பேத்கர் தெருவில் இரண்டு வீடுகள் சேதம் அடைந்தநிலையில் நல்வாய்ப்பாக எந்தவித உயிர்சேதமும் ஏற்படவில்லை

மதுரை சோழவந்தானில் உள்ள சித்தாதிபுரம் அருவி பற்றி உங்களுக்கு தெரியுமா.?