பெருவைச் சேர்ந்த லினா மதீனா 1934 இல் பிறந்தார் மற்றும் 1939 இல் ஆண் குழந்தைக்கு தாயானார்
பிறக்கும்போது சாதாரண குழந்தையாக இருந்த லீனாவிற்கு, 2-ல் இருந்து 3 வயதை அடைதற்கு முன் முதல் மாதவிடாய் ஏற்பட்டுள்ளது
5 வயதை அடைந்ததும் லீனாவின் வயிறு வீங்க ஆரம்பித்ததும், அவருக்கு கட்டி இருப்பதாக மருத்துவர்கள் நினைத்தனர்
ஆனால் லீனாவை பரிசோதித்த மருத்துவர்கள் அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர்
அதாவது, வெறும் 5 வயதை எட்டிய லீனா 7 மாதம் கர்ப்பமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்
அந்த வயதில் ஆபரேஷன் மூலம் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது
ஊட்டியில் சுற்றிப் பார்த்து ரசிக்க வேண்டிய 11 அழகான இடங்கள்.!