பதப்படுத்தப்பட்ட மற்றும் சிவப்பு இறைச்சிகளைத் தவிர்க்கவும். ஏனெனில் இவை புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கலாம் எனவே மெலிந்த புரத மூலங்களைத் தேர்ந்தெடுக்கவும்.
1
உடல் செயல்பாடு புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. எனவே வழக்கமான உடற்பயிற்சிகளை தவறாமல் செய்யுங்கள்
2
HPV மற்றும் ஹெபடைடிஸ் பி உள்ளிட்ட வைரஸால் தூண்டப்படும் புற்றுநோய்களைத் தடுக்க தடுப்பூசி போடுவது அவசியம்
3
புகையிலையைத் தவிர்ப்பது புற்றுநோயை உருவாக்கும் அபாயத்தை கணிசமாகக் குறைக்கும்.
4
உங்கள் சருமத்தை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க சன்ஸ்கிரீனைப் பயன்படுத்தவும் மற்றும் பாதுகாப்பு ஆடைகளை அணியவும்
5
புற்றுநோயை உண்டாக்கும் பால்வினை நோய்த்தொற்றுகளிலிருந்து பாதுகாக்க வழக்கமான பரிசோதனைகளைப் மேற்கொள்ளுங்கள்
6
புகைபிடித்தல் புற்றுநோயை உண்டாக்கும் எனவே அவற்றை நிறுத்துவது உடலுக்கு நல்லது
7
பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்கள் மீது கவனம் செலுத்துங்கள். பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் சர்க்கரை பானங்களை தவிர்க்கவும்
8
குடிப்பழக்கம் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும். எனவே மது அருந்துவதை கட்டுப்படுத்துவது அவசியம்
9
ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருங்கள். உடல் பருமன் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கிறது.
10