Black Section Separator

வைட்டமின் பி12 குறைவாக இருக்கும்போது உடலில் இத்தகைய 6 அறிகுறிகள் காணப்படும்.!

White Frame Corner

உடலில் போதுமான அளவு வைட்டமின் பி12 இருப்பது அவசியம்

White Frame Corner

வைட்டமின் பி12 நரம்பு மண்டலத்தின் சரியான செயல்பாட்டிற்கு உதவுகிறது

White Frame Corner

நிபுணர்களின் கூற்றுப்படி,  சில அறிகுறிகளுடன் B12 குறைபாட்டை அடையாளம் காணலாம்

White Frame Corner

வைட்டமின் பி12  குறைபாடு கால்களில் கூச்சத்தை ஏற்படுத்துகிறது

White Frame Corner

1

நாக்கில் கொப்புளங்கள் இருப்பதும் வைட்டமின் பி12 குறைபாட்டின் அறிகுறியாகும்

White Frame Corner

2

B12 குறைவாக  இருக்கும் போது நாக்கு  சிவந்து  ஊசிகள் போல் குத்தும் உணர்வு இருக்கும்

White Frame Corner

3

வைட்டமின் பி12  குறைந்தால் இதயத் துடிப்பு வேகமாக இயங்கத் தொடங்குகிறது

White Frame Corner

4

வைட்டமின் பி12  இல்லாததால் உடலில்  மஞ்சள் நிறமாக இருக்கும்

White Frame Corner

5

B12 இன் குறைபாடு  இரத்த சோகை, நினைவாற்றல் இழப்புக்கு வழிவகுக்கும்

White Frame Corner

6

டீயுடன் சாப்பிடக்கூடாத  8 உணவுகள்.!