கடன் விண்ணப்பம் நிராகரிக்கப்பட இவையெல்லாம் காரணமாக இருக்கலாம்.
முந்தைய கடனை தாமதமாக திரும்பிச் செலுத்தியது, சிபில் ஸ்கோர் குறைவாக இருப்பது.
கடன் விண்ணப்பம் நிராகரிக்காமல் இருக்க என்னென்ன செய்யவேண்டும்
கிரெடிட் ஸ்கோர் சரியில்லாமல் இருப்பது, போதிய வருமானம் இல்லாமை, முந்தைய கடன் விவரங்கள், சிக்கலான வேலையில் இருப்பது
அடைமானம் வைத்த சொத்தில் ஏதேனும் சிக்கல்கள் இருப்பது
உங்கள் பான் எண் வேறொரு நபரின் கடனுடன் தவறுதலாக இணைக்கப்பட்டிருக்கலாம்.
நிலுவையில் உள்ள முந்தைய கடன்களை தக்க சமயத்தில் திருப்பிச் செலுத்திவிடவும். இதன் மூலம் உங்களின் கிரெடிட் ஸ்கோர் மீண்டும் உயரும்
முந்தைய கடன்கள் உங்களின் வருமானத்தில் 30-40 % மேற்பட்டதாக இருக்கக்கூடாது.
முக்கியமாக உங்களின் ஆதார் எண், பான் எண், கையெழுத்து, முகவரி, பெயர் போன்ற ஆவணகளை சரிபார்த்துகொள்ளவும்.