இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல் ஹாசன், தீபிகா படுகோன் என இந்திய சினிமா நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கிறார்கள்
கி.பி 2898 AD ஆண்டுகளில் உலகில் எஞ்சிய கடைசி நகரமான காசி பாலைவனமாக்கப்பட்ட நகரமான இருக்கிறது
அங்கு யாஸ்கின் என்பவர் தலைமையில் தலைகீழ்-பிரமிடு கட்டமைப்பில் சர்வாதிகார படைத்த நகரமாக அறியப்படுகிறது
பண்டைய இந்திய இந்து தொன்மவியல் மற்றும் ஒரு டிஸ்டோபியன் சமூகத்தின் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளது இந்த கதை
கிமு 3102 ஆம் ஆண்டில் மகாபாரதத்தின் நிகழ்வுகளிலிருந்து, கலியுகத்தின் தொடக்கத்தில், கிபி 2898 வரையிலான ஆயிரக்கணக்கான ஆண்டு கால பயணத்தை விவரிக்கிறது
இந்து தெய்வமான விஷ்ணுவின் பத்தாவது மற்றும் இறுதி அவதாரமான கல்கியின் புதிரான உருவத்தின் வருகையைச் சுற்றியே கதையின் மையப்பகுதி சுழல்கிறது
ரூ.600 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக அறிவியல் புனைவு, ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த கல்கி 2898 AD
பிரபாஸ் பைரவா என்ற வேட்டையாடும் வேடத்தில் நடிக்கிறார், தீபிகா புராணங்களில் கல்கியின் தாயார் பெயரிடப்பட்ட SUM-80 அல்லது சுமதியாக நடிக்கிறார்
ஊதா நிற பேக்லெஸ் கவுனில் ஹாட்டாக போஸ் கொடுத்த நடிகை தமன்னா.!