லேசான மழைக்கு தாங்காத விழுப்புரம் சாலைகளின் நிலை இது தான்.!

விழுப்புரத்தில் கடந்த சில தினங்களாகமழை பெய்து வந்த நிலையில், விழுப்புரத்தில் உள்ள பிரதான சாலைகள் சேரும் சகதியுமாக காட்சி அளிக்கிறது

பல இடங்களில் நகராட்சி ஊழியர்கள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளைக் தெரிவிக்கின்றனர்

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் லேசான மழை பெய்து வருகிறது. விழுப்புரம் நகரம் தற்போது வெயிலில் இருந்து தப்பித்து, குளுமையான சூழ்நிலைக்கு மாறியுள்ளது

ஆனால் இந்த லேசான மழைக்கே திருநகர், லட்சுமி நகர், கம்பன் நகர், வெங்கடேச நகர், ஆசிரியர் நகர், கணேஷ் நகர் உள்ளிட்ட பல்வேறு நகர்களில் உள்ள சாலைகள் அனைத்தும் சேரும் சகதியுமாகவும், மேடும் பள்ளமாகவும் காட்சி அளிக்கும் அவலநிலை ஏற்பட்டு வருகிறது

வாகனங்கள் அச்சாலை வழியாக செல்ல முடியாத சூழ்நிலையும் உருவாகியுள்ளது. மேலும் சாலை முழுவதும் சேறும் சகதியுமாக மாறிய உள்ள நிலையில், சிறுவர்கள் அவ்வழியே வர முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது

Stories

More

கம்மி விலையில் ஸ்வெட்டர் வேணுமா..? விழுப்புரம் இந்த பகுதிக்கு போங்க...!

முத்தத்தில் உருவான கமல் ஓவியம்

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு செல்ல இதுதான் நல்ல டைம்..

ஆகையினால் நகராட்சி உடனடியாக தற்காலிக சாலை அமைத்து தாங்கள் செல்வதற்கு வழி வகுக்க வேண்டும் என விழுப்புர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

கொசுக்களை வீட்டிலிருந்து விலக்கி வைக்கும் 6 செடிகள்.!