திடீரென அதிகரிக்கும் ரத்த சர்க்கரை அளவை குறைக்க டிப்ஸ்.!

Scribbled Underline

குளுக்கோஸ் ஸ்பைக்கை குறைக்க தினமும் காலையில் பின்பற்ற வேண்டிய குறிப்புகளைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

காலையில் புரதம், ஆரோக்கியமான கொழுப்புச்சத்து போன்ற சத்துக்கள் அடங்கிய நட்ஸ், முட்டைகள், கிரீக் யோகர்ட் போன்றவற்றை எடுத்து கொள்ளுங்கள்

சமச்சீரான காலை உணவு

மிகவும் பதப்படுத்தப்பட்ட பிரட், கேக், கார்ன் ஃபிளேக்ஸ் போன்ற சர்க்கரை அதிகமுள்ள உணவுகளை தவிர்த்திடுங்கள்.

சர்க்கரை நிறைந்த உணவுகளை தவிர்க்கவும்

சமச்சீரான உணவை எடுத்துக் கொள்வது மட்டுமல்லாது அவற்றை எவ்வளவு அளவில் எடுத்து கொள்கிறோம் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

சாப்பிடும் அளவில் கட்டுப்பாடு

நார்ச்சத்து மிகுந்த உணவுகளில் உடலில் சர்க்கரை உறிஞ்சும் தன்மையை மெதுவாக்கும் தன்மையுள்ளது. 

நார்ச்சத்து மிகுந்த உணவு

காலையில் எழுந்தவுடன் நன்றாக தண்ணீர் குடிப்பதை வழக்கமாக்கி கொள்ளுங்கள். இவை சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும்.

நீரேற்றமாக இருங்கள்

நீங்கள் காபி பிரியராக இருந்தால் முடிந்தவரையில் குறைவான இனிப்பு அல்லது இனிப்பே சேர்க்காமல் இருப்பது நல்லது.

காபி குடிப்பதில் கவனம்

4

தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்வது ரத்த சர்க்கரை அளவை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது

வழக்கமான் உடற்பயிற்சி

5

குளிர்காலத்தில் அதிகரிக்கும் கெட்ட கொலஸ்ட்ரால்...

குளிர்காலத்தில் கொலஸ்ட்ராலை அதிகரிக்கும் உணவுகள்

கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பவர்கள் முட்டை சாப்பிடலாமா?

More Stories.

 முழு தானியங்கள் போன்ற குறைவான கிளைசெமிக் இண்டெக்ஸ் கொண்ட உணவுகள் மீது ஆர்வம் காட்டுவது அவசியம்.

கார்போஹைட்ரேட்டை கண்காணியுங்கள்

6

தினமும் சரியான உணவு மட்டுமல்லாது அவற்றை சரியான நேரத்தில் சாப்பிடுவது அவசியம். 

வழக்கத்தை பின்பற்றுங்கள்

6

வலிமிகுந்த வாய் புண்களை போக்க 4 இயற்கை வீட்டு வைத்தியம்.!