பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூல் செய்த விஜய்யின் டாப்-10 படங்கள்.!

1

லியோ (2023)

550 கோடிகளுக்கு மேல் வசூலித்தது

2

பிகில் (2019)

உலகளவில் 321 கோடிகளை வசூலித்துள்ளது

3

மெர்சல் (2017)

267 கோடி வசூல் செய்துள்ளது

4

சர்கார் (2018)

258 கோடி வசூல் செய்தது

5

மாஸ்டர் (2021)

230 கோடி வசூல் செய்துள்ளது

6

தெறி (2016)

168 கோடி வசூல் வசூலித்துள்ளது

7

துப்பாக்கி (2012)

137 கோடி வசூல் செய்தது

8

கத்தி (2014)

134 கோடி வசூல் செய்துள்ளது

9

பைரவா  (2017)

சுமார் 115 கோடிகளை வசூலித்தது

10

நண்பன் (2012)

86 கோடி வசூல் செய்தது

next

கட்டாயம் பார்க்க வேண்டிய தளபதி விஜய்யின் 15 திரைப்படங்கள்.!