OTT-ல் பார்க்க வேண்டிய சிறந்த 10 தமிழ் காதல் திரைப்படங்கள்.!

1

மூன்றாம் பிறை (1982)

மறதி நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணைக் காதலிக்கும் பள்ளி ஆசிரியரைப் பற்றிய இந்த படத்தை பிரைம் வீடியோவில் காணலாம்

2

துள்ளாத மனமும் துள்ளும் (1999)

இருவர் தவறான புரிதல்களைக் கடந்து அன்பை எப்படி கண்டுபிக்கிறார்கள் என்பதே இதன் கதை. இதை சன் NXT இல் பார்க்கலாம்

3

அலைபாயுதே (2000)

காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதிகளின் காதல் வாழ்கை மற்றும் வாழ்வில் ஏற்படும் தடைகளை கடந்து எப்படி செல்கிறார்கள் என்று செல்லும் இந்த படத்தை ஹாட்ஸ்டாரில் காணலாம்

4

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் (2000)

இரண்டு பின்னிப் பிணைந்த காதல் கதைகளை கொண்ட ஜேன் ஆஸ்டனின் நாவலை அடிப்படையாகக் கொண்ட இந்த படத்தை பிரைம் வீடியோவில் பார்க்கலாம்

5

7ஜி ரெயின்போ காலனி (2004)

கதிரின் அழகான இந்த காதல் கதையை ஹாட்ஸ்டாரில் பார்க்கலாம்

6

வாரணம் ஆயிரம் (2008)

அழகான காதல் மற்றும் தந்தை இறந்த பிறகு அவரை பற்றி மகன் நினைவு கூர்கிறார். இதை Zee5 இல் பார்க்கலாம்

7

விண்ணைத்தாண்டி வருவாயா (2010)

அழகான காதலை கதைக்களமாக கொண்ட இந்த படத்தை ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் செய்யலாம்

8

ஓகே கண்மணி (2015)

காதல் மற்றும் அர்ப்பணிப்பை ஆராயும் லிவ்-இன் உறவில் நவீன ஜோடியைப் பின்தொடரும் இந்த படத்தை ஹாட்ஸ்டாரில் பார்க்கலாம்

9

96 (2018)

முன்னாள் வகுப்புத் தோழர்கள் 22 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சந்திப்பதும், அதை தொடர்ந்து, அவர்களது கடந்த கால காதலை நினைவுகூரும் கதைக்களம் கொண்ட இந்த படத்தை சோனி லிவில் காணலாம்

10

பியார் பிரேமா காதல் (2018)

ஒரு காதல் ஜோடி தங்கள் உறவைத் எப்படி சிக்கல்கள், சண்டைகளுக்கு இடையே எப்படி தங்கள் காதலை எப்படி தக்கவைத்து கொள்கிறார்கள் என்பதே இந்த கதை. இதை Zee5 இல் காணலாம்

next

OTT-யில் பார்க்க வேண்டிய சூர்யாவின் 10 சிறந்த திரைப்படங்கள்.!