குளிர்காலம் வந்துவிட்டாலே சுறுசுறுப்பாக இருப்பது கடினமாக இருக்கும். மேலும், நாம் சோம்பேறிகளாக மாறிவிடுவோம்
குளிர்காலம் மற்றும் குளிர்ந்த வெப்பநிலை உங்களை சோம்பேறியாக உணரச் செய்தாலும், நீங்கள் தொப்பையை குறைக்க முயற்சிக்கிறீர்கள் என்றால், உங்கள் வொர்க்அவுட்டைத் தவிர்க்க கூடாது
குளிர்காலத்தில் வீட்டிலேயே தொப்பை கொழுப்பை எரிக்க 5 சிறந்த பயிற்சிகள் அடுத்தடுத்த ஸ்லைடுகளில்...
வீட்டிலேயே ஸ்கிப்பிங் செய்வது கலோரிகளை எரிக்கவும், எடையைக் குறைக்கவும், தொப்பை கொழுப்பு இழப்பை ஊக்குவிக்கவும் ஒரு சிறந்த பயிற்சியாகும்
1
இந்த உடற்பயிற்சி உங்கள் வயிற்றில் கூடுதலாக உங்கள் தோள்கள், கைகள், மார்பு மற்றும் கால்களை குறிவைக்கிறது
2
தொப்பை கொழுப்பை எரிக்க சிறந்தது க்ரஞ்ச் உடற்பயிற்சி. கொழுப்பை எரிக்கும் உடற்பயிற்சி என்று வரும்போது க்ரஞ்ச்க்கு தான் முதல் இடம்
3
எடை இழப்புக்கான மிகவும் பிரபலமான ஸ்குவாட் வகை ஜம்பிங் ஸ்குவாட் ஆகும். ஏனெனில் இது எடை இழப்பை ஊக்குவிக்கிறது
4
உங்கள் வயிறு மட்டுமல்ல இது உங்கள் முழு உடலையும் அனைத்து முக்கிய தசை குழுக்களையும் குறிவைக்கிறது. ஆனால் இது உங்கள் உடலில் சகிப்புத்தன்மையை அதிகரிக்க உதவும்
5