4 வயதில் இருந்தே குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடிக்க தொடங்கி தமிழ் சினிமாவின் 70-களில் கொடிகட்டி பறந்தவர் நடிகை ஸ்ரீதேவி
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார்
பிரபல நடிகையாக அசத்தி வந்த ஸ்ரீதேவி மொத்தம் 269 படங்களில் நடித்துள்ளார். இதில் பெரும்பாலான படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தவை
1
கே.பாலச்சந்தர் இயக்கத்தில் எம்.எஸ் விஸ்வநாதன் இசையில் உருவான இந்த படத்தில் செல்வி என்ற கதாபாத்திரத்தில் 18 வயது இளம் பெண்ணாக நடித்திருப்பார் 13 வயதேயான ஸ்ரீதேவி
2
பட்டாபிராமன் இயக்கத்தில் பஞ்சுஅருணாச்சலம் திரைக்கதையில் இளையராஜா இசையில் உருவான இந்த படத்தில் ஸ்ரீதேவி, ரஜினிகாந்த் மற்றும் ஜெயஷங்கர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்
3
பாரதிராஜா இயக்கத்தில் உருவான இந்த படம் பெண்களை ஏமாற்றி கடத்தி, கற்பழித்து கொலை செய்யும் கொடூர கொலைகாரனாக இருக்கும் கமலை சுற்றி நடக்கும் திக் திக் கதைக்களம் கொண்டது
4
கே.பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் வேலை தேடி நகரத்திற்கு வரும் மூன்று படித்த வேலையில்லா பட்டதாரிகள் வாழ்வாதாரத்திற்க்காக போராடும் கதையை கொண்டது
5
மகேந்திரன் இயக்கத்தில் இளையராஜா இசையில் உருவான இந்த படத்தில் ரஜினிகாந்த் மற்றும் ஸ்ரீதேவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்
6
ஜி.என். ரங்கராஜன் இயக்கத்தில் இளையராஜா இசையில் உருவான இந்த படத்தில் கமல் ஹாசன் மற்றும் ஸ்ரீதேவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள்
7
பாலுமகேந்திரா இயக்கத்தில் இளையராஜா இசையில் உருவான இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக அம்னீஷியா நோயால் பாதிக்கப்பட்டவராக நடித்து அசத்தினார்
8
கௌரி ஷிண்டே இயக்கிய இந்த படம் ஆங்கிலம் தெரியாத காரணத்தினால் சொந்த குடும்பம் & சமூதாயத்தில் சாக்ஷி என்ற பெண் சந்திக்கும் அவமானங்கள், தாழ்வு மனப்பான்மையை விவரிக்கிறது
ஒரே வீட்ல 4 ஹீரோயின்ஸ்… தமிழ் சினிமாவை தன்வசம் வைத்திருந்த குடும்பம்.!