வைட்டமின் சி குறைபாட்டின் முக்கிய  8 அறிகுறிகள்.!

வைட்டமின் சி தான் கொலாஜன் உற்பத்தியில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது

பழங்கள் மற்றும் காய்கறிகள் வைட்டமின் சி இன் சிறந்த ஆதாரங்கள் ஆகும்

குடைமிளகாய், ஸ்ட்ராபெர்ரி, தக்காளி மற்றும் வெள்ளை உருளைக்கிழங்கு ஆகியவை வைட்டமின் சி-யின் நல்ல ஆதாரங்களாகும்

வைட்டமின் சி குறைபாட்டை போக்க ஆரஞ்சு, கிவி, எலுமிச்சை, திராட்சைப்பழம் போன்றவற்றை சாப்பிடலாம் 

உங்கள் உடலில் உள்ள வைட்டமின் சி அளவை ரத்தப் பரிசோதனை மூலம் நீங்கள் சரிபார்க்கலாம்

உங்கள் உடல் மற்றும் தோலில் வைட்டமின் சி குறைபாட்டைக் குறிக்கும் எச்சரிக்கை அறிகுறிகள் அடுத்தடுத்த ஸ்லைடில்...

வைட்டமின் சி குறைப்பாட்டால் நகங்கள் வளைந்து அவை ஸ்பூன் வடிவில் காணப்படும் போது அவை பெரும்பாலும் மெல்லியதாகவும் உடையக்கூடியதாகவும் மாறுகிறது.

நகங்களில் ஏற்படும் குறைபாடு

1

வைட்டமின் சி குறைபாடு நோயெதிர்ப்பு சக்தியை குறைப்பதோடு, நிமோனியா போன்ற கடுமையான நோய்த்தொற்றுக்களை உண்டாக்குகிறது

மோசமான நோய் எதிர்ப்பு சக்தி

2

எரிச்சல் மற்றும் பசியின்மை ஆகியவை வைட்டமின் சி-யின் ஆரம்ப அறிகுறிகளில் ஒன்றாகும் 

பசியின்மை

3

வைட்டமின் சி குறைப்பாட்டால் வறண்ட சருமம் போன்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம்.

வறண்ட சருமம்

4

வைட்டமின் சி குறைப்பாட்டின் காரணமாக காயங்கள் ஆறாமல் இருக்கும், இது தொற்று நோய்க்கான அபாயத்தை இது அதிகரிக்கிறது

தொற்று அபாயத்தை அதிகரிக்கும்

5

கடுமையான வைட்டமின் சி குறைபாடு ஸ்கர்வி போன்ற நோய்களை ஏற்படுத்துகிறது. இதன் விளைவாக ஈறுகளில் இரத்தப்போக்கு & தோலில் சிவப்பு அல்லது நீல நிற புள்ளிகள் தோன்றும்

ஈறுகளில் இரத்தப்போக்கு

6

கைக்குழந்தைகள் மற்றும் குழந்தைகளில் வைட்டமின் சி குறைபாடு பலவீனமான எலும்பு வளர்ச்சிக்கு வழிவகுக்கும்

பலவீனமான எலும்பு வளர்ச்சி

7

வைட்டமின் சி குறைபாடு முடி வளர்ச்சியில் உள்ள புரத அமைப்பில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் வளைந்து சுருண்டு வடிவங்களில் முடி வளர ஆரம்பிக்கும். 

முடி வளர்ச்சி

8

தவிர்க்க வேண்டிய 13 ஆபத்தான உணவு சேர்க்கைகள்.!

Arrow