பூசணி, கேரட், பீட்ரூட் மற்றும் சுரைக்காய் ஆகியவை பிரபலமான இந்திய இனிப்புகளான ஹல்வா, பர்ஃபி, கீர் போன்ற பல வகையான ஸ்வீட்கள் தயாரிக்க பயன்படுகிறது அவற்றுள் பிரபலாமான சிலவற்றை இந்த பதிவில் பார்க்கலாம்
இந்திய குடும்பங்களிடையே ஒரு பிரபலமான இனிப்பான கேரட் அல்வா, துருவிய கேரட், நெய், சர்க்கரை, பால், ஏலக்காய், நட்ஸ் மற்றும் உலர் திராட்சைகளைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது
1
இவை பிரபலமான இனிப்புகளில் ஒன்றாகும். இதனை உணவுக்கு பின்னர் சூடாக பரிமாறுவது வழக்கம்
2
துருவிய பீட்ரூட், நெய், ஏலக்காய், சர்க்கரை மற்றும் பால் கொண்டு தயாரிக்கப்படுகிறது. குளிர்காலத்திற்கு ஏதுவான சூடான ஸ்வீட் டிஷ் ஆகும்
3
இது ஒரு தனித்துவமான சுவை மற்றும் நறுமண கொண்ட இனிப்பு வகையாகும். தக்காளி, நெய், சர்க்கரை, ஏலக்காய் தூள், நட்ஸ் மற்றும் குங்குமப்பூ சேர்த்து செய்யப்படுகிறது
4
இந்த சுவையான அல்வா சர்க்கரைவள்ளி கிழங்கு, நெய், பால் மற்றும் சர்க்கரைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது
5
மிகவும் சுவையான மற்றும் மிதமான இந்த அல்வா பூசணிக்காய், பால், நெய், மற்றும் ஏலக்காய் தூள் கொண்டு தயாரிக்கப்படுகிறது.
6
பண்டிகை காலம் மற்றும் திருமணங்களில் வழங்கப்படும் இந்த மிட்டாய் உள்ளே கோயாவால் நிரப்பப்பட்டு நட்ஸ் மற்றும் செர்ரிகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும்
7
நிஜாம் காலத்தில் பிரபலமான இந்த இனிப்பு தனித்துவமான பொருட்களைக் கொண்டு செய்யப்படும் இனிப்பாகும். இது வெங்காயம், சர்க்கரை மற்றும் பால் கொண்டு தயாரிக்கப்படுகிறது
8