ஹிந்தியிலிருந்து ரீமேக் செய்யப்பட்ட டாப் 9 தமிழ் படங்கள்.!

1

வசூல் ராஜா எம்பிபிஎஸ் (2004)

2003 ஆம் ஆண்டு வெளியான 'முன்னா பாய் எம்பிபிஎஸ்' திரைப்படத்தின் ரீமேக்

2

பில்லா (2007)

1978 ஆம் ஆண்டு வெளியான 'டான்' திரைப்படத்தின் ரீமேக்

3

கண்டேன் காதலை (2009)

2007 ஆம் ஆண்டு வெளியான 'ஜப் வி மெட்' இந்தி திரைப்படத்தின் ரீமேக்

4

உன்னைப்போல் ஒருவன் (2009)

2008 ஆம் ஆண்டு வெளியான 'ஏ புதன்' ஹிந்தி திரைப்படத்தின் ரீமேக்

5

ஒஸ்தி (2011)

2010 ஆம் ஆண்டு வெளியான 'தபாங்' ஹிந்தி திரைப்படத்தின் ரீமேக்

6

நண்பன் (2012)

2009 ஆம் ஆண்டு வெளியான '3 இடியட்ஸ்' ஹிந்தி திரைப்படத்தின் ரீமேக்

7

சேட்டை (2013)

2011 ஆம் ஆண்டு வெளியான 'டெல்லி பெல்லி' என்ற ஹிந்தி திரைப்படத்தின் ரீமேக்

8

மனிதன் (2016)

2013 ஆம் ஆண்டு வெளியான 'ஜாலி எல்எல்பி' திரைப்படத்தின் ரீமேக்

9

காற்றின் மொழி (2018)

2017 ஆம் ஆண்டு வெளியான ஹிந்தித் திரைப்படமான 'தும்ஹாரி சுலுவின்' ரீமேக்

next

நெட்ஃபிளிக்ஸில் நீங்கள் பார்க்க வேண்டிய 10 சிறந்த தமிழ் திரைப்படங்கள்.!