புருவங்களை காணிக்கை அளிக்கும் பழங்குடிகள்.!

நாமெல்லாம் சாமிக்கு வேண்டிக்கொண்டு முடி காணிக்கை கொடுப்பது வழக்கம் ஆனா தெலுங்கானா அதிலாபாத் பகுதி பழங்குடி மக்கள் இறைவனுக்கு ஒரு வித்தியாசமான காணிக்கை கொடுக்கறாங்க.

இந்த பழங்குடி மக்கள் பல நூற்றாண்டுகளாக தங்களின் முன்னோர் பின்பற்றிய நடைமுறைகளையும், பழக்கங்களையும் தவறாது ஃபோலோ பண்ணுவாங்க

தெய்வ வழிபாடும் அதே மாதிரி தான்.தங்களோட  குலதெய்வத்திற்கு தலைமுடி மற்றும் புருவங்களை காணிக்கையாக கொடுக்கின்றனர்

இதை வீட்டில் உள்ள பெண்கள் ஒரு வெள்ளை துணியில் சேகரித்து அதனை இறைவனுக்கு காணிக்கையாக வைத்து வழிபாடு நடத்துவர்

Stories

More

மூன்றாவது முறையாக செந்நிறமாக மாறிய புதுவை கடல்..

முத்தத்தில் உருவான கமல் ஓவியம்

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு செல்ல இதுதான் நல்ல டைம்..

பின்னர் முடி காணிக்கை கொடுத்தவர்களுக்கு புது துணி கொடுக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்படும்

தமிழ்நாட்டின் ட்ரெண்டிங் புடைவையான “நிவி” புடவையை இப்படியும் கட்டலாமா.?