இந்த புகைப்படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ஒருவர் இருக்கிறார்..

யார் தெரியுதா.?

பிரபலமாக உள்ள நடிகர், நடிகைகளின் சிறுவயது புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வைரலாகும்

அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரின் சிறு வயது புகைப்படங்கள் வைரலாகி வருகிறது

இந்த நடிகர் வேறு யாரும் இல்லை 'தளபதி விஜய்' தான்

இவருக்கு என்று ஒரு பெரிய ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது

கடைசியாக இவர் நடித்த லியோ திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது

அதை தொடர்ந்து நடிகர் விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார்

இந்த திரைப்படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகும் என படக் குழுவினர் அறிவித்திருக்கின்றனர்

சினிமாவில் கலக்கி வந்த விஜய் தற்போது அரசியலில் மாஸ் என்ட்ரி கொடுத்துள்ளார்

தவெக கட்சியை தொடங்கி அதன் தலைவராக இருந்து வருகிறார் விஜய்

மேலும் தளபதி 69 படத்துடன் சினிமாவை விட்டு ஒட்டுமொத்தமாக விலகவிருக்கும் விஜய், அதன் பின் முழுநேரம் மக்கள் பணியில் ஈடுபடவுள்ளார்

இந்நிலையில் விஜய்யின் சிறுவயது புகைப்படங்களை அவரது ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்

next

கமல்ஹாசனின் இந்தியன் 2 பற்றிய சுவாரசியமான தகவல்கள்.!