பெண்ணாக மாறிய பிரபல தொகுப்பாளர்.. 

வைரலாகும் போட்டோஸ்.!

இந்த படத்தில் நீங்கள் பார்ப்பது பெண் போல் இருந்தாலும் அவர் நிஜமாகவே ஆண் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா.?

தமிழ் சினிமா மற்றும் சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளராக உள்ளவர்தான் இந்த பெண் வேடத்தில் இருக்கிறார்

இந்த புகைப்படங்கள் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது

முதலில் இந்த படங்களை பார்த்தவர்கள் இவர் உண்மையிலேயே பெண் தான் என்ற முடிவுக்கு வந்தனர்

அடுத்தடுத்து வந்த பதிவுகளை பார்த்த பின்னர்தான் இவர் பிரபல தொகுப்பாளர் அசார் என்பது தெரியவந்தது

தமிழில் முன்னணி சேனல்களில் தொகுப்பாளராக இருந்த அசார் தான் இப்படி லேடி கெட்டப்பில் ஆள் அடையாளமே தெரியாமல் மாறியுள்ளார்

சின்னத்திரை நிகழ்ச்சிகளில் இடம்பெற்றுள்ள அசார், தொகுப்பாளராகவும் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார்

இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமானோர் பின் தொடர்ந்து வருகின்றனர்

next

குட்டி நயன்தாராவின் சூப்பரான பதில்… விமர்சனங்களுக்கு நெத்தியடி கொடுத்த அனிகா.!