சின்னத்திரை தொகுப்பாளர்களில் மிகவும் பிரபலமாக இருப்பவர் வி.ஜே. பிரியங்கா
சாதாரண நிகழ்ச்சிகளை கூட இவர் கலகலப்பாக தொகுத்து வழங்கி அதனை ரசிக்கும்படி செய்து விடுவார்
இதனால் தொடர்ந்து முக்கியமான பல நிகழ்ச்சிகளை இவர் தொகுத்து வழங்கி வருகிறார்
பிரியங்கா தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பொது வெளியில் கருத்து தெரிவிப்பது இல்லை
2014 ஆம் ஆண்டு பிரவீன் என்பவரை திருமணம் செய்துகொண்டார்
சில காரணங்களால் பிரியங்கா தற்போது கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்
சமீபத்தில் நேர்காணலில் பங்கேற்ற பிரியங்காவிடம் அவருக்கு விஜய் டிவியில் பிடித்த நிகழ்ச்சி சூப்பர் சிங்கரா அல்லது ஸ்டார் மியூசிக்கா என்று கேட்கப்பட்டது
இதற்கு பதிலளித்த பிரியங்கா தனது வளர்ச்சிக்கு சூப்பர் சிங்கர்தான் காரணம் என்றும், ஸ்டார் மியூசிக் தனது குழந்தை என்றும் கூறினார்
ஸ்டார் மியூசிக்கை நல்லபடியாக வளர்த்து ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பது தனது ஆசை என்றும் தெரிவித்தார்
பிரியங்கா குழந்தை என்று இதையா கூறினார் என அவரது ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்
OTTயில் கட்டாயம் பார்க்க வேண்டிய ரஜினிகாந்தின் 9 பிளாக்பஸ்டர் திரைப்படங்கள்.!