இரண்டு வெவ்வேறு நபர்கள் உறவில் ஒன்றிணையும்போது ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்தல் மற்றும் அதிக புரிதலும் பொறுமையும் தேவை
உங்கள் துணையுடன் மகிழ்ச்சியான வாழ்வை வாழ்வதற்கு பின்வரும் விஷயங்கள் உங்கள் உறவில் இருப்பதை உறுதி படுத்திக் கொள்ளுங்கள்
உறவில் ஒருவர்மீது ஒருவர் அன்பாக இருப்பது மட்டுமல்லாது அவர்கள் மீது நீங்கள் வைக்கும் நம்பிக்கை மிகவும் முக்கியமானது
உங்கள் துணையை நீங்கள் நம்புவது மட்டுமல்லாது அவர்களுக்கு நம்பகமானவர்களாக மாறுவது மிகவும் அவசியம்
உறவில் மோதல்கள் அடிக்கடி இருந்தாலும் அதை திறமையாக நிவர்த்தி செய்து கொள்ளுங்கள்
ஒருவர்மீது ஒருவர் ஆர்வம் காட்டுங்கள். அவை உங்கள் பார்ட்னரை நன்கு அறிந்து புரிந்துகொள்ள உதவும்
உங்கள் துணையுடன் ஜாலியாக இருப்பதை உறுதிபடுத்தி கொள்ளுங்கள்
ஒன்றாக நேரம் செலவிட்டு பல நினைவுகளை சேர்ப்பட்து உங்கள் துணையிடையே இணைப்பை வலுப்படுத்தும்