நோய்களிலிருந்து விலகி இருக்கவும், நோய்களைத் தடுக்கவும் ஆரோக்கியமான பழக்கவழக்கங்களில் தண்ணீர் குடிப்பது ஒன்றாகும்
பல ஆரோக்கிய நன்மைகள் கொண்ட தண்ணீர் சிறுநீர்ப்பையில் உள்ள பாக்டீரியாக்களை வெளியேற்ற உதவுகிறது
உடலின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்துவதற்கும், உடலின் முழு செரிமான செயல்முறைக்கும் இது உதவுகிறது
உயிரணுக்களுக்கு ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனைக் கொண்டு செல்லவும் தண்ணீர் உதவுகிறது
இருப்பினும், தண்ணீர் குடிப்பதற்கு சரியான வழி உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா.?
நின்று கொண்டே தண்ணீர் குடித்தால் அஜீரணம் மற்றும் நெஞ்செரிச்சல் போன்றவை ஏற்படும்
நீர் பயணிக்கும் வேகம் அதிகரிப்பதால் மூட்டுவலியைத் தூண்டும் மற்றும் நுரையீரலுக்கு தீங்கு விளைவிக்கும்
தண்ணீர் குடிப்பதற்கான சரியான வழி, உங்கள் முதுகை நேராக வைத்து அமர்ந்து பருகுவது ஆகும்
இந்த வழியில், நீர் மூளையை அடைந்து மூளையின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது
இது செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் வீக்கத்தை சமாளிக்கிறது
செப்பு பாத்திரங்களில் சேமித்து வைப்பதே தண்ணீரை குடிப்பதற்கான ஆரோக்கியமான வழி ஆகும்
தாமிரத்தின் குளிர்ச்சியான பண்புகள் உடல் நச்சு நீக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் & இரத்த சோகைக்கும் உதவுகிறது
ஒரே நேரத்தில் அதிகளவு தண்ணீரை குடிப்பதற்கு பதிலாக தண்ணீரைப் மெதுவாக பருகுவதே ஆரோக்கியத்திற்கு நல்லது