கொய்யா பழங்கள் செரிமானத்திற்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும் மிகவும் நல்லது
கொய்யாவில் வைட்டமின் சி, ஆக்ஸிஜனேற்றிகள், கரோட்டின் மற்றும் பொட்டாசியம் உள்ளது
23 கிராம் கார்போஹைட்ரேட் (ஸ்டார்ச்) மற்றும் நார்ச்சத்து வழங்குகிறது
வயிறு உப்புசமாக இருந்தால் கொய்யாப்பழம் சாப்பிடக்கூடாது
அதிகம் சிறுநீர் கழிப்பவர்கள் கொய்யாப்பழம் சாப்பிடக்கூடாது
அதிகமாக கொய்யா சாப்பிட்டால் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்
இரவில் கொய்யா சாப்பிட்டால் விடியற்காலையில் சளி, இருமல் வரலாம்
பல் மற்றும் ஈறு பிரச்சனை உள்ளவர்கள் கொய்யாவை சாப்பிடக்கூடாது
வாழைப்பழத்தில் எவ்வளவு பொட்டாசியம் இருக்கிறதோ அதே அளவு கொய்யாவிலும் இருக்கிறது
ஆயுர்வேதத்தின்படி முருங்கை சாப்பிடுவதால் கிடைக்கும் 10 ஆரோக்கிய நன்மைகள்.!