பாதாமை ஏன் ஊறவைத்து சாப்பிட வேண்டும்.?  அதன் 6 நன்மைகள்.!

பாதாமின் பழுப்பு நிற தோலில் உள்ள டானின் ஊட்டச்சத்து உறிஞ்சுதலை தடுக்கிறது.

எனவே பாதாமை ஊற வைத்து, பின் தோல் உரித்து சாப்பிடால் அதன் முழு ஊட்டச்சத்துக்களையும் பெறலாம்

ஊற வைத்த பாதாமை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளை பற்றி அடுத்தடுத்த ஸ்லைடில் காணலாம்

வைட்டமின் E போன்ற சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ள இது ஃப்ரீ ரேடிக்கல்களின் சேதத்தை தடுக்கிறது. இதனால் வயது முதிர்வின் அறிகுறிகளை தடுத்து இளமையுடன் இருக்க உதவுகிறது

சரும ஆரோக்கியம்

1

இதில் உள்ள ஃபோலிக் அமிலம் குழந்தைகளின் பிறவி குறைபாடுகளைக் குறைக்கிறது. மேலும் குளுக்கோஸின் அளவு & உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது

கர்ப்பிணிகளுக்கு நல்லது

2

ஊற வைத்த பாதாம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவை குறைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க உதவும்

இதய ஆரோக்கியம்

3

பாதாமை ஊறவைப்பது என்சைம்களை வெளியிடுவதால் இது செரிமானத்திற்கு உதவுகிறது

செரிமானம்

4

ஊறவைத்த பாதாமில் உள்ள ஹவனாய்டு கட்டிகளின் வளர்ச்சியைத் தடுக்கிறது. மேலும் இதில் உள்ள வைட்டமின்  B17 புற்றுநோயை எதிர்த்து போராடவும் உதவுகிறது

புற்றுநோய்

5

பாதாமில் உள்ள நல்ல கொழுப்புகள் பசியை கட்டுப்படுத்தி உங்களை நீண்ட நேரத்திற்கு நிறைவாக வைத்திருக்கும். மேலும் அதிகமாக சாப்பிடுவதையும் கட்டுப்படுத்தும்

உடல் எடை

6

கொழுப்பு கல்லீரலை குணப்படுத்த  உதவும்  14 உணவுகள்.!

Arrow