ஏன் ரொட்டியை நேரடியாக கேஸ் அடுப்பில் சுட்டெடுக்கக்கூடாது?

ஏன் ரொட்டியை நேரடியாக கேஸ் அடுப்பில் சுட்டெடுக்கக்கூடாது?

நாம் அனைவருக்குமே மென்மையான மற்றும் பஞ்சுபோன்ற ஃபுல்கா என்றழைக்கப்படும் ரொட்டியை விரும்புகிறோம். 

ஆனால் நம்மில் பெரும்பாலானோர் வீட்டில் அதை கேஸ் அடுப்பு  தீயில் சுட்டெடுகின்றோம். ஆனால் அவ்வாறு செய்வது மிகவும் தீங்கானது.

ஆய்வின் படி, கேஸ் அடுப்பில் எரியும் தீயானது கார்பன் மோனாக்ஸைடு, நைட்ரஜன் டை-ஆக்சைடு மற்றும் நுண்ணிய துகள்கள் போன்ற நச்சு நிறைந்த காற்று மாசுபாடுகளை வெளியேற்றுகிறது. அதனால் ரொட்டியை நேரடியாக அடுப்பில் சுடுவதை தவிர்க்க வேண்டும்.

நச்சுப்பொருட்களைக் கொண்டுள்ளது

WHO-வின் கூற்றுப்படி, இந்த நச்சு நிறைந்த காற்று மாசுபடுத்திகள் பாதுகாப்பற்றவை. மேலும் அவை நாள்பட்ட சுவாசக் கோளாறுகள் மற்றும் இருதய பிரச்சனைகளை உருவாக்கும் என்க் கூறப்படுகிறது.

நாள்பட்ட நோய் அபாயத்தை அதிகரிக்கிறது

இவ்வாறாக நேரடியாக ரொட்டியை நெருப்பில் சுடும்பொழுது அவை நச்சுக்களை வெளியேற்றி புற்றுநோய் குறிப்பாக பெருங்குடல் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கிறது

புற்றுநோயின் அபாயத்தை அதிகறிக்கிறது

More Stories.

புற்றுநோய் செல்களுடன் போராட உதவும் அத்திப்பழம்...

100 நாட்களில் உடல் எடையை குறைக்கும் டயட் ஆரோக்கியமானதா..?

தண்ணீர் கூட அலர்ஜியை உண்டாக்குமா..?

அதனால் ரொட்டியை நேரடியாக கேஸ் நெருப்பில் சுடுவதை விட நல்ல சூடான தவாவில் சுடுவதே சிறந்தது

அதிக பால் குடிப்பதால் ஏற்படும் 8  பக்க விளைவுகள்.!