தமிழில் அதிக வசூல் செய்த இந்த டாப் 10 படங்களை தளபதி விஜய்யின் GOAT திரைப்படம் முறியடிக்குமா.?

வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய்யின் 'GOAT' திரைப்படம் ரசிகர்களின் ஆரவாரத்திற்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது

விஜய் இரட்டை வேடத்தில் நடித்துள்ளதால் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த படம் இதுவரை தமிழ் சினிமாவில் அதிக வசூல் செய்த டாப் 10 படங்களின் வசூலை முறியடிக்குமா.?

ரஜினியின் '2.0' திரைப்படம் IMDb இன் படி உலகம் முழுவதும் ரூ.660.3 கோடி வசூலித்துள்ளது

1

தளபதி விஜய்யின் 'லியோ' உலகளவில் ரூ.615.5 கோடி வசூல் செய்து இரண்டாவது இடத்தில் உள்ளது

2

மூன்றாவது இடத்தில் உலகம் முழுவதும் சுமார் ரூ.607.3 கோடி செய்து ரஜினியின் 'ஜெயிலர்' உள்ளது

3

'பொன்னியின் செல்வன்' முதல் பாகம் உலகம் முழுவதும் ரூ.498.5 கோடி வசூல் செய்துள்ளது

4

கமல்ஹாசனின் ஆக்‌ஷன் த்ரில்லர் படமான 'விக்ரம்' படத்தின் உலகளாவிய மொத்த வசூல் ரூ.423.8 கோடி ஆகும்

5

'பொன்னியின் செல்வன்' இரண்டாம் பாகம் உலகளவில் ரூ.343.5 கோடி வசூல் செய்து பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது

6

2019 இல் வெளியான தளபதி விஜய்யின் 'பிகில்' உலகம் முழுவதும் ரூ 300.8 கோடி வியாபாரம் செய்தது

7

ரஜினிகாந்தின் 'கபாலி' திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.294.2 கோடி வசூல் செய்துள்ளது

8

விஜய் நடிப்பில் வெளியான 'வாரிசு' உலகம் முழுவதும் சுமார் 292.8 கோடி ரூபாய் வசூலித்தது

9

உலகளவில் ரூ 290.9 கோடி வசூலித்த ரஜினியின் 'எந்திரன்' படம் பத்தாவது இடத்தில் உள்ளது

10

next

விஜய் முதல் ராகவா லாரன்ஸ் வரை… 100 கோடி வசூல் செய்த 10 தமிழ் நடிகர்கள்.!