குளிர்காலத்தில் உடல் எடையை குறைப்பது என்பது சற்றே சவாலான விஷயம்தான். அதிக கொழுப்பு மற்றும் கலோரிகள் நிறைந்த உணவுகளை நாம் உட்கொள்ள நேரிடும்
பின்வரும் 6 சூடான பானங்கள் குளிர்காலத்திற்கு இதமாகவும் அதேசமயம் தொப்பையை குறைக்க உதவும்
கஃபேன் மற்றும் காட்சின் என்ற ஆண்டிஆக்ஸிடண்ட் கொண்டதால் இவை கொழுப்பை கறைக்க உதவும்
எலுமிச்சையில் வைட்டமின் சி நிறைந்தது, மேலும் தண்ணீர் செரிமானத்தை மேம்படுத்தி மெட்டபாலிசத்தை அதிகரிப்பதனால் அவை தேவையற்ற கொழுப்பை கரைக்க உதவுகிறது
1
தெர்மோஜெனிக் தன்மை நிறைந்திருப்பதனால் அவை மெட்டபாலிசத்தை மேம்படுத்தி உடல் எடையை குறைக்க உதவுகிறது
இவை பசியை கட்டுபடுத்தி, செரிமானத்தை மேம்படுத்தி மெட்டபாலிசத்தை அதிகரிக்க உதவுக்கிறது
கஃபேன் மற்றும் கேட்சின் இரண்டும் கொண்டதால் இவை உடல் வெப்பநிலையை அதிகப்படுத்தி கொழுப்பை கரைக்க உதவுகிறது
இரத்தை சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதனால் தேவியற்ற கொழுப்பை உடலில் தக்கவைக்காமல் தடுக்கிறது
இந்த பதிவு பொதுவான தகவல்கள் மட்டுமே. இருப்பினும் எந்தவொரு உணவு முறையையும் தொடர்ந்து பின்பற்றும் முன் மருத்துவரை ஆலோசனையுடன் பின்தொடர்வது நல்லது