தவறான combination : அவற்றை உட்கொள்கிறீர்களா?

பீஸ்ஸா & சோடா

1

பீட்சாவில் கொழுப்பு, காரம் மற்றும் உப்பு அதிகம் உள்ளது. அதேபோல் சோடா அதிக அமிலத்தன்மை கொண்டது. இந்த கலவையானது செரிமான அமைப்பில் அசௌகரியத்தை ஏற்படுத்தும்

Burst

2

Burst

சிட்ரஸ் பழம் & பால்

சிட்ரஸ் பழத்தில் அமிலத்தன்மை உள்ளது, பாலில் லாக்டோஸ் சர்க்கரை அதிகமாக உள்ளது, இந்த கலவையானது வாயு, வீக்கம் மற்றும் அஜீரணத்தை ஏற்படுத்தும்.

3

Burst

wine & desserts 

மது அருந்தும்போது அல்லது அதற்குப் பிறகு சாக்லேட், காஃபின் அல்லது கோகோவையும் தவிர்க்க வேண்டும். அவை மற்ற அமில உணவுகளால் தூண்டப்படும் இரைப்பை பிரச்சினைகளையும் மோசமாக்குகின்றன.

4

Burst

டீ  & உணவு

உணவுடன் டீ குடிப்பது பொதுவான நடைமுறையாகும், ஆனால் இந்த கலவையானது அஜீரணத்திற்கு வழிவகுக்கும்

5

Burst

தயிர் &பரோட்டா

இந்த கலவை மெதுவாக செரிமானம், அசௌகரியம் மற்றும் வீக்கம் ஏற்படலாம்

6

Burst

மீன், இறைச்சி மற்றும் &

இறைச்சி அல்லது மீனுடன் பால் உட்கொள்வதை  தவிர்க்க வேண்டும், அவற்றை ஒன்றாக உட்கொள்வது உடலில் "தமஸ் குணத்தை" அதிகரிக்கலாம், இது சமநிலையின்மைக்கு வழிவகுக்கும்

7

Burst

வெள்ளை ரொட்டி & ஜாம்

இந்த கலவையானது சர்க்கரையை அதிகரிக்கிறது வளர்சிதை மாற்றத்தை குறைக்கிறது மற்றும் வயிற்று பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

8

Burst

வறுத்த உணவுகளுடன் பால்

இரண்டையும் இணைப்பது வாயு, வீக்கம், அசௌகரியம், வயிற்றுவலி, குமட்டல், அமில வீச்சு, நெஞ்செரிச்சல், புண்கள் போன்ற பல பிரச்சனைகளைத் தூண்டும்.

நீங்கள் கோபமாக இருக்கும்போது தவிர்க்க வேண்டிய  10 உணவுகள்.!