நீங்கள் வேகமாக சாப்பிடுவீர்கள் என்றால் அது உங்கள் எடையை அதிகரிக்கும். ஏனென்றால் உங்கள் வயிறு நிரம்பியதை உங்கள் மூளைக்கு தெரிவிக்கவே தாமதமாகும். ஆனால் அதற்குள் நீங்கள் சாப்பிட்டு முடித்து விடுவதால் உங்கள் எடை எக்கச்சக்கமாக எகிறிவிடும்.
1
அதிகப்படியான தின்பண்டங்களை சாப்பிடுவது தேவையற்ற எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும், மற்றும் கலோரிகளைச் சேர்த்து, எடை அதிகரிக்கும் அபாயத்தை அதிகப்படுத்தும்
2
அதிக புரதம் மற்றும் அதிக கலோரி கொண்ட உணவுகளை அடிக்கடி உட்கொள்வது எடை அதிகரிப்பதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது
3
விருந்து அல்லதுபார்ட்டியில் தின்பண்டங்கள் கிடைக்கும்போது, மனமில்லாமல் அதிகமாகச் சாப்பிடுவது எளிது மற்றும் நீங்கள் கவலையாக அல்லது மன அழுத்தத்தை உணர்ந்தால், நீங்கள் நினைப்பதை விட அதிக கலோரிகளை உட்கொள்ளும் வாய்ப்பு அதிகம்
4
சில நேரங்களில் சுயநினைவின்றி அதிகமாக சாப்பிடுவதும் கூட மோசமான ஊட்டச்சத்து மற்றும் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும் இதை "உண்ணும் மறதி" என்று அழைக்கப்படுகிறது
5
நீங்கள் மற்ற வேளைகளில் ஈடுபட்டிருக்கும் போது நீங்கள் எவ்வளவு சாப்பிடுகிறீர்கள் என்பது உங்களுக்கு முழுமையாக தெரியாது இதனால் உடல் எடை அதிகரிக்கும்
6
உடல் எடை அதிகரிப்பது நீரிழப்புக்கான அறிகுறியாக இருக்கலாம். 500 மிலி தண்ணீரைக் குடிப்பதால், உங்கள் வளர்சிதை மாற்றத்தை 30% வரை அதிகரிக்க முடியும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
7